முதலமைச்சரிடம் தனி புகார்..! விவரங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும்..! வேட்பாளர்களுக்கு இளைஞர்கள் எச்சரிக்கை..!
புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நபர்கள் தேர்தலுக்காக செலவழித்த பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைத்துவிட வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞர்கள் பேனர் வைத்துள்ளனர் . பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலவயல் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், …
Image
பிரதமர் அப்படி சொல்கிறார்.. உண்மையில் நடப்பதை வீடியோவில் பாருங்கள்.. ராகுல் காந்தி காட்டம்
டெல்லி: இந்தியாவில் அஸ்ஸாம் உட்பட எங்குமே சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பு முகாம்கள் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் அது போன்ற ஒரு முகாம் கட்டப்பட்டு வருவது தொடர்பான தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். &quo…
Image
பாகிஸ்தான் படையினரை இந்திய வீரர்கள் சரணடைய செய்ததன் வெற்றி..
பாகிஸ்தான் படையினரை சரணடையச் செய்ததன் வெற்றி தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகளும் இன்று மரியாதை செலுத்தினர். 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் நிபந்தனையின்றி சரணடைந்தது. இப்போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதன் நினைவாக, ஆண்…
Image
பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்! வீர மரணம் அடைந்த இந்தியர்கள்
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய  தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று துப்பாக்கிகளால் த…
Image
2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டம் குறித்த அறிவிப்பு!
நாடாளுமன்றத்தின் வரவுசெலவு  கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள  நிலையில் பிப்ரவரி முதலாம் திகதி   2020-21ம் ஆண்டுக்கான வரவு செலவு  திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். அதற்கு முன்பாக ஜனவரி 31ம் திகதி  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செ…
Image
தலைவி, குயினுக்கு தடைக்கோரிய வழக்கு.. காரசார விவாதம்.. தீர்ப்பு தேதி...??
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் தலைவி திரைப்படம் மற்றும் குயின் வெப் சீரிஸ்க்கு தடைக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்துக்கும், குயின் என்ற இணையத…
Image